குறள் #1 🔖அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. Transliteration Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku தமிழ்க்குழவி உரை அனைத்து மொழிகளின் எழுத்துகளுக்கும் அகரவொலியே முதன்மை. உலக