குறள் #1
🔖
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku
தமிழ்க்குழவி உரை
அனைத்து மொழிகளின் எழுத்துகளுக்கும் அகரவொலியே முதன்மை. உலக அனைத்து உயிர்களுக்கும் அன்பின் விழுமியமாம் இறையே முதன்மை